Saturday, December 16, 2017

பொய்


பெண்ணீன் காதல் அன்பிற்காக
ஆணின் காதல் அடிமைபடுத்துவதற்காக…

Friday, November 17, 2017

தாய்மை

நீ என் கானலா? கனவா? நினைவா?
பத்து மாதம் சுமப்பவள் தாய் என்றால்!
பல ஆண்டுகள் உணர்வில் சுமக்கும்,
நான் யார்???????

சிற்பி

சிறந்த சிற்பி அவன்..
அழகான என் இதயத்தில் அழிக்க முடியாமல்
அவனை செதுக்கி விட்டான்..

Thursday, November 16, 2017

தனிமை

கருவரையின்  துணையே ..
வாழ்கை தரும் வலிகளை தாங்கும் துணிவே.
நடிக்கும் சுற்றத்தின் நடுங்கா சொந்தமே!
உன் காதல் உண்மை காதல் கல்லரையிலும்
பிரியா காதல் தனிமையே “நாம் காதல்”.

Wednesday, November 15, 2017

அம்மா


தாய் என்று உன்னை நான் பாராட்டவா..
என் சேய்யாக்கி உன்னை நான் தாலாட்டவா..

நீ இன்றி நான் இல்லை. நான் இன்றி நீ இல்லை..
அன்பிற்கு அர்தம் ஆனவளே.. ஆகாயம் போலே வாழ்பவளே.
கங்கையில் கூட மாசு, கண்டவர் சொன்னதுண்டு…
என் தாயிடம் அதை காண முடியாதே ..
என் உலகத்தின் உலகாக இருப்பாளே..


Tuesday, November 14, 2017

மறந்தான்


மிஸ். யூனிவல் என்றாய்,
மிஸ்.வல்டு என்றும் சொன்னாய்…
நான் தான் உன் மிஸ்சஸ் என்பதை ஏனோ மறந்தாய்?


கார் குழல் என்றாய்!
கதிரவன் விழி என்றாய்!
என் விழி கண்ணீரை காண மறந்தாய் ?


பணி ஓய்வு

அண்ணலே! ஆக்கத்தின் மின்னலே! இமயமாய் அணுபவம், ஈட்டியாய் இலக்கை அடைந்து... உழைப்பில் உயர்தவரே! ஊக்கம் தரும் வெற்றி பாதையில் எதையும் சாதித்த சரித்திரமே! ஏணியாய் ஐயா... ஒளி பாதை காட்டிய கதிரவனே! நீங்கள் பல்லாண்டு, பலகோடி நூறாண்டு நலமும் வளமும் பெற்று வாழ.. இறைவனை வணங்குகிரோம்! உங்கள் கடமை கண்ணிய பாதையில் நாங்கள் வெற்றிபேர வாழ்த்துங்கள்! இப்படிக்கு பிரிய விடை தரும் பிரியமானவர்கள்..