Wednesday, November 15, 2017

அம்மா


தாய் என்று உன்னை நான் பாராட்டவா..
என் சேய்யாக்கி உன்னை நான் தாலாட்டவா..

நீ இன்றி நான் இல்லை. நான் இன்றி நீ இல்லை..
அன்பிற்கு அர்தம் ஆனவளே.. ஆகாயம் போலே வாழ்பவளே.
கங்கையில் கூட மாசு, கண்டவர் சொன்னதுண்டு…
என் தாயிடம் அதை காண முடியாதே ..
என் உலகத்தின் உலகாக இருப்பாளே..


No comments:

Post a Comment