Tuesday, November 14, 2017

பணி ஓய்வு

அண்ணலே! ஆக்கத்தின் மின்னலே! இமயமாய் அணுபவம், ஈட்டியாய் இலக்கை அடைந்து... உழைப்பில் உயர்தவரே! ஊக்கம் தரும் வெற்றி பாதையில் எதையும் சாதித்த சரித்திரமே! ஏணியாய் ஐயா... ஒளி பாதை காட்டிய கதிரவனே! நீங்கள் பல்லாண்டு, பலகோடி நூறாண்டு நலமும் வளமும் பெற்று வாழ.. இறைவனை வணங்குகிரோம்! உங்கள் கடமை கண்ணிய பாதையில் நாங்கள் வெற்றிபேர வாழ்த்துங்கள்! இப்படிக்கு பிரிய விடை தரும் பிரியமானவர்கள்..

No comments:

Post a Comment